தற்காலிகமாக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதன் காரணமாக, சுயதொழில் செய்யும் சிறு மற்றும் வீட்டுத் தொழில் முனைவோர், பண்டிகைக் காலங்களில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் வீதியோரங்களில் இருந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்ய தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
வீதியோரங்களில் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி
T
The Leader Desk
மார்ச் 26, 2023 • 10:02 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தற்காலிகமாக அனுமதி வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பல உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
- போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

