மேலும் சுமார் 2.5 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மரம் ஒன்று கார் மீது விழுந்ததில் இருவர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர்,அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ள காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
Today ACFD responded to a rescue emergency in the city of Newark. FFs were able to extricate two victims after a large eucalyptus tree fell on their pick-up truck. With the driver’s legs pinned,
T28 used a ram to stabilize the tree and cut the steering wheel. #ALCOFIRE pic.twitter.com/240BvEbY9x
— Alameda County Fire (@AlamedaCoFire) March 22, 2023
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி! இடிபாடுகளுக்குள் சிக்கியவரை மீட்கும் பரபரப்பு காட்சி
T
The Leader Desk
மார்ச் 24, 2023 • 12:11 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலும் சுமார் 2.5 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Today ACFD responded to a rescue emergency in the city of Newark.
- With the driver’s legs pinned, T28 used a ram to stabilize the tree and cut the steering wheel.
- #ALCOFIRE pic.twitter.com/240BvEbY9x — Alameda County Fire (@AlamedaCoFire) March 22, 2023.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

