Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

“தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து

T

The Leader Desk

மார்ச் 23, 2023 • 3:43 PM

“தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல“ - சர்ச்சையை கிளப்பிய இனவாத கருத்து

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே என்ற‌ நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் க‌ருத்தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ளது.
  • கிழ‌க்கு மாகாண‌த்தின் அம்பாறை மாவ‌ட்ட‌ வ‌ர‌லாற்றில் 1960க‌ளில் த‌மிழ், முஸ்லிம் க‌ல‌வ‌ர‌ங்க‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌.
  • அப்போது இரு த‌ர‌ப்பிலும் பாதிப்பு ஏற்ப‌ட்ட‌துட‌ன் க‌ல்முனையில் ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் கார‌ண‌மாக‌ க‌ல்முனைக்குடியில் வாழ்ந்த‌ சுமார் ப‌த்துக்கும் குறைவான‌ த‌மிழ் குடும்ப‌ங்க‌ள் த‌ம‌து பாதுகாப்புக்காக‌ த‌ம‌து காணிக‌ளை ந‌ல்ல‌ விலைக்கு முஸ்லிம்க‌ளுக்கு விற்று விட்டுச் சென்ற‌ன‌ர்.
  • அதைத் தொட‌ர்ந்து 7ஆம் கொல‌ணி, 13ஆம் கொல‌ணி ஆகிய‌ கிராம‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ள் சூழ‌ வாழ்ந்த‌ முஸ்லிம் ம‌க்க‌ள் த‌மிழ் இன‌வாதிக‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு அங்கிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
எழுத்து அளவு:

கிழக்கில் தமிழரின் எதிரிகள் சிங்களவரல்ல முஸ்லிம்களே என்ற‌ நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் க‌ருத்தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ளது.

இவ்வாறாக‌ பேசுவ‌த‌ன் மூல‌ம் இன‌வாதி க‌ருணாவை பின்ப‌ற்றி முஸ்லிம் இன‌வாத‌ம் பேசி த‌மிழ் ம‌க்க‌ளை உசுப்பேத்தி வாக்குக‌ள் பெற‌ க‌லைய‌ர‌ச‌னும் முனைகின்றார் என‌வும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மேலும் தெரிவித்த‌தாவ‌து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துரைத்தபோது, இவ்வாறு பிழையான இன‌வாத‌ க‌ருத்துக்க‌ளை தெரிவித்துள்ளார்.

கிழ‌க்கு மாகாண‌த்தின் அம்பாறை மாவ‌ட்ட‌ வ‌ர‌லாற்றில் 1960க‌ளில் த‌மிழ், முஸ்லிம் க‌ல‌வ‌ர‌ங்க‌ள் ஏற்ப‌ட்டுள்ள‌ன‌. அப்போது இரு த‌ர‌ப்பிலும் பாதிப்பு ஏற்ப‌ட்ட‌துட‌ன் க‌ல்முனையில் ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ள் கார‌ண‌மாக‌ க‌ல்முனைக்குடியில் வாழ்ந்த‌ சுமார் ப‌த்துக்கும் குறைவான‌ த‌மிழ் குடும்ப‌ங்க‌ள் த‌ம‌து பாதுகாப்புக்காக‌ த‌ம‌து காணிக‌ளை ந‌ல்ல‌ விலைக்கு முஸ்லிம்க‌ளுக்கு விற்று விட்டுச் சென்ற‌ன‌ர்.

அதைத் தொட‌ர்ந்து 7ஆம் கொல‌ணி, 13ஆம் கொல‌ணி ஆகிய‌ கிராம‌த்தில் த‌மிழ் ம‌க்க‌ள் சூழ‌ வாழ்ந்த‌ முஸ்லிம் ம‌க்க‌ள் த‌மிழ் இன‌வாதிக‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு அங்கிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

அவ‌ர்க‌ளின் வீடுக‌ள், காணிக‌ள் இன்று வ‌ரை மீட்க‌ப்ப‌ட‌வில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...