நாளை நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு இன்று(23) வெளியிட்டுள்ளது.
அமைச்சின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை நாளையுடன்(24) நிறைவடையும்.
2023 ஆம் ஆண்டுக்குரிய கல்வியாண்டின் முதலாம் தவணை மார்ச் 27ஆம் திகதி தொடங்கும் - என அறிவிக்கப்பட்டுள்ளது.


