Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் படைத்த சாதனை

T

The Leader Desk

மார்ச் 23, 2023 • 5:27 AM

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் படைத்த சாதனை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.
  • வயதான பிரவீனா நிமாலி மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.
  • இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாரிஸ் நகரைச் சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டதுடன், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் விசேட பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
  • இந்த மாரத்தானின் போது, ​​பாரிஸ் நகரில் வசிக்கும் சுமார் 20,000 பேருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தெளிவை ஏற்படுத்த போட்டி அமைப்பாளர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

42 வயதான பிரவீனா நிமாலி மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த மரதன் போட்டி பாரிஸ் நகரின் மையப் பகுதியில் தொடங்கி, பாரிஸில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாரிஸ் நகரைச் சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டதுடன், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் விசேட பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த மாரத்தானின் போது, ​​பாரிஸ் நகரில் வசிக்கும் சுமார் 20,000 பேருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தெளிவை ஏற்படுத்த போட்டி அமைப்பாளர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...