2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்படி, கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான திருத்தங்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.
உள்நாட்டு இறைவரிச் சட்டம் குறித்த தீர்மானம்!
T
The Leader Desk
மார்ச் 20, 2023 • 5:40 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது.
- நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்படி, கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான திருத்தங்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

