கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இதேபோன்றதொரு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவிந்து சஹான் என்ற 25 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ரயில் பாதைக்கு அருகில் தொலைபேசியில் பேசிக்கொண்டு காத்திருந்த ரவிந்து எதிர்பாராத நேரத்தில் ரயிலில் அடிபட்டார்.
திருமணமான ரவிந்துவின் அகால மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்துவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) கொஹுவல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
ரவிந்து கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
நாடே கண்ணீர் விட்ட ரவிந்துவின் அகால மரணம்!
T
The Leader Desk
மார்ச் 19, 2023 • 2:15 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இதேபோன்றதொரு விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விபத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ரவிந்து சஹான் என்ற 25 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- திருமணமான ரவிந்துவின் அகால மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
- களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த ரவிந்துவின் இறுதிக் கிரியைகள் நாளை (20) கொஹுவல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

