அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக VIASL சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்தார்.
வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அதற்கு சாதகமான பதில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும்,பாவித்த வாகனங்களுக்கான சந்தை கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் சலுகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதாக மத்திய வங்கி ஆளுநர் உறுதியளித்ததாக சாந்த கமகே வெளிப்படுத்தினார்.
இவ்வாறான நடவடிக்கையானது உள்ளுர் வாகன சந்தையை வலுப்படுத்தும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு மீண்டும் வாகன இறக்குமதி?
T
The Leader Desk
மார்ச் 17, 2023 • 6:45 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக VIASL சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்தார்.
- வாகன இறக்குமதியை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அதற்கு சாதகமான பதில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

