கண்காணிப்பு அமைப்பான Paffrel தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவைக் கூட கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், மக்கள் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு வெளியே தங்கள் உரிமைகளைப் பயன்படுத்த முயற்சித்தால் எதிர்மறையான விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறாது (வீடியோ)
T
The Leader Desk
மார்ச் 16, 2023 • 11:08 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கண்காணிப்பு அமைப்பான Paffrel தெரிவித்துள்ளது.
- தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
- நீதிமன்ற உத்தரவைக் கூட கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

