இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு இன்றைய தினம்(16.03.2023) சற்று அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரச்சுட்டெண்
கொழும்பில் தீவிரமடையும் ஆபத்தான காற்றின் நிலை!இலங்கையில் மீண்டும் மாற்றம்
கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் 130 ஆகவும், பத்தரமுல்லையில் 121 ஆகவும் காற்று தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.
கொழும்பில் தீவிரமடையும் ஆபத்தான காற்றின் நிலை!இலங்கையில் மீண்டும் மாற்றம்
T
The Leader Desk
மார்ச் 16, 2023 • 5:25 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இந்த விடயத்தை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
- இதற்கமைய கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு இன்றைய தினம்(16.03.2023) சற்று அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காற்றின் தரச்சுட்டெண் கொழும்பில் தீவிரமடையும் ஆபத்தான காற்றின் நிலை!இலங்கையில் மீண்டும் மாற்றம் கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
- அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 ஆகவும், கம்பஹா மாவட்டத்தில் 130 ஆகவும், பத்தரமுல்லையில் 121 ஆகவும் காற்று தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

