Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

கல்லறையில் ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து விட்டு மேர்வின் ஜனாதிபதியுடன் மோதுகிறார்!

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2021 • 3:35 PM

கல்லறையில் ஒரு இடத்தை ஒதுக்கி வைத்து விட்டு மேர்வின் ஜனாதிபதியுடன் மோதுகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் ஜனாதிபதி அச்சுறுத்தியதை எதிர்த்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
  • ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ருஹுனு விஜேதாசாவின் உறவினர்கள் மற்றும் எனது உறவினர்கள் வரலாற்றில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை மேர்வின் சில்வா நினைவு கூர்ந்தார், மேலும் ஜனாதிபதி ஆரம்பத்தை மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
  • இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான மேர்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பில், ஜெயரத்னவின் மலர்ச்சாலைக்கு சென்று கல்லறையில் ஒரு இடத்தை முன்பதிவு செய்து விட்டு இறுதிச் சடங்கிற்காக பணத்தையும் செலுத்தி விட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.
எழுத்து அளவு:

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தொலைபேசியில் ஜனாதிபதி அச்சுறுத்தியதை எதிர்த்து அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான மேர்வின் சில்வா செய்தியாளர் சந்திப்பில், ஜெயரத்னவின் மலர்ச்சாலைக்கு சென்று கல்லறையில் ஒரு இடத்தை முன்பதிவு செய்து விட்டு இறுதிச் சடங்கிற்காக பணத்தையும் செலுத்தி விட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று கூறினார்.

ராஜபக்ஷக்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு ருஹுனு விஜேதாசாவின் உறவினர்கள் மற்றும் எனது உறவினர்கள் வரலாற்றில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை மேர்வின் சில்வா நினைவு கூர்ந்தார், மேலும் ஜனாதிபதி ஆரம்பத்தை மறந்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ராஜபக்சக்களை அவமதிக்காத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதியை அவர் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஒரு ஹிட்லராக்க சிலர் விரும்புவதாக மேர்வின் சில்வா கூறினார், இறுதியில் ஹிட்லருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட தலைவிதியையும் ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...