நாட்டின் பல பகுதிகளின் மழை மற்றும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 35 மற்றும் 46 வயதுகளையுடைய விவசாயிகளே உயிரிழந்துள்ளனர்.


