Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அவரது வாயால் சரத் வீரசேகர மீண்டும் மாட்டிக் கொண்டார்!

T

The Leader Desk

மார்ச் 17, 2021 • 7:23 AM

அவரது வாயால் சரத் வீரசேகர மீண்டும் மாட்டிக் கொண்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவரது இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜயந்த கொழம்பகே தெரிவிக்கையில், அத்தகைய தடையை விதிக்க அரசாங்கம் முடிவெடுக்கவில்லை, இது வெறும் முன்மொழிவு என்றும் தற்போது விவாதத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இவரது இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கேலி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பெரும்பாலான விமர்சனங்களை அரச சார்பு சமூக ஊடகங்களே முன்வைத்துள்ளன

 

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளன

 

மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது

அனைத்து பிரஜைகளுக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது

பாதாள உலகம் அழிக்கப்பட்டது

காவல்துறை மேம்படுத்தப்பட்டது

ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபட்டனர்

பாலியல் பலாத்காரங்கள் ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன

புர்கா தடை செய்யப்பட்டது

மத்ரசா பாடசாலைகள் தடை செய்யப்பட்டன

அவர் தனது வாய் வார்த்தையால் சொல்வதை செயலில் செய்ய முடியாது

இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான திட்டம் தொடர்பான அறிக்கைகளை சமீபத்திய ஊடக அறிக்கைகள் எடுத்துரைத்துள்ளன.

எவ்வாறாயினும் வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் கலாநிதி ஜயந்த கொழம்பகே  தெரிவிக்கையில், அத்தகைய தடையை விதிக்க அரசாங்கம் முடிவெடுக்கவில்லை, இது வெறும் முன்மொழிவு என்றும் தற்போது விவாதத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...