Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கீர்த்தி சுரேஷுக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை!

T

The Leader Desk

ஜனவரி 12, 2021 • 2:35 PM

 கீர்த்தி சுரேஷுக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்று தெரியவில்லை.
  • கீர்த்தி சுரேசும் தமிழ் சினிமாவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க குட்டி கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
  • யோகாசனம் ஜம்மென்று சென்று உடலை குறித்த தன்னுடைய பிளஸ் கொலுக்கு முழுக்கு தேகம் தான் என்பதை மறந்து கேரியரை கெடுத்துக் கொண்டார்.
எழுத்து அளவு:

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்று தெரியவில்லை. யோகாசனம் ஜம்மென்று சென்று உடலை குறித்த தன்னுடைய பிளஸ் கொலுக்கு முழுக்கு தேகம் தான் என்பதை மறந்து கேரியரை கெடுத்துக் கொண்டார்.

தற்போது கீர்த்தி சுரேஷுக்கு பெரும்பாலும் படவாய்ப்புகள் இல்லை என்பது அனைவருக்குமே வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில படங்கள்தான் அம்மணிக்கு கைவசம் உள்ளது. அதுவும் தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகளே கிடையாது. கீர்த்தி சுரேசும் தமிழ் சினிமாவில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க குட்டி கரணம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எதுவுமே வேலைக்கு ஆவது போல் தெரியவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய உடல் எடையை கொஞ்சம் அதிகப் படுத்தலாமா என யோசித்து வருகிறாராம். அதேசமயம் தன்னுடன் நடித்த இளம் நடிகர்களுக்கு தூதுவிடும் பட வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

இந்நிலையில் சமீபத்தில் கோயில் சென்ற புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார். வழக்கம்போல் லைக்குகள் குவிந்தாலும் ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் இழைத்து கொண்டே போவது கொஞ்சம் வருத்தம் தான்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...