Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கட்டாய தகனத்திற்கு எதிராக வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் போராட்டம்!

T

The Leader Desk

டிசம்பர் 28, 2020 • 5:41 PM

கட்டாய தகனத்திற்கு எதிராக வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இப்பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களும் தமிழர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) யாழ்ப்பாண சந்திப்பில் நடந்த போராட்டத்தில் இணைந்துகொண்டதாக மாகாண நிருபர்கள் தெரிவித்தனர்.
  • சடலங்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார், அந்த உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
  • கொரோனா தொற்றால் மரணித்தவர்களை விஞ்ஞான அடிப்படையில் அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்திருந்தபோதிலும், TNPF பொதுச்செயலாளர் இலங்கையில் அத்தகைய உரிமையை எந்த அடிப்படையில் மறுக்கமுடியும் என அவர்கேள்வி எழுப்பினார்.
எழுத்து அளவு:

இப்பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களும் தமிழர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) யாழ்ப்பாண சந்திப்பில் நடந்த போராட்டத்தில் இணைந்துகொண்டதாக மாகாண நிருபர்கள் தெரிவித்தனர்.

சடலங்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார், அந்த உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.

கொரோனா தொற்றால் மரணித்தவர்களை விஞ்ஞான அடிப்படையில் அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்திருந்தபோதிலும், TNPF பொதுச்செயலாளர் இலங்கையில் அத்தகைய உரிமையை எந்த அடிப்படையில் மறுக்கமுடியும் என அவர்கேள்வி எழுப்பினார்.

EqGKoccXcAI7Ly7

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...