Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஊடக நடத்தை காரணமாக மக்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பயப்படுகிறார்கள்!

T

The Leader Desk

டிசம்பர் 21, 2020 • 3:49 AM

ஊடக நடத்தை காரணமாக மக்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு பயப்படுகிறார்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு, செய்திகளை வௌியிடும்போது பின்வரும் மூன்று விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • கொவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தனிப்பட்ட விடயங்​கள் பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.
  • கொவிட் -19 நோயாளிகள் குறித்து தகவல்களை வெளியிடும் போது இனம் ,மதம், அல்லது வேறு ஏதேனும் காரணிகளை முன்னிலைப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை விலக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது.
  • கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புகள் குறித்து செய்தி வெளியிடும் போது, ​​சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மட்டுமே ஊடகங்கள் மூலம் பரப்பப்பட வேண்டும்.
எழுத்து அளவு:

இந்த சூழ்நிலையை கருத்திற் கொண்டு, செய்திகளை வௌியிடும்போது பின்வரும் மூன்று விடயங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

01.கொவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தனிப்பட்ட விடயங்​கள் பாதிக்கும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது.

02.கொவிட் -19 நோயாளிகள் குறித்து தகவல்களை வெளியிடும் போது இனம் ,மதம், அல்லது வேறு ஏதேனும் காரணிகளை  முன்னிலைப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை விலக்கும் செய்திகளை வெளியிடக்கூடாது.

03.கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புகள் குறித்து செய்தி வெளியிடும் போது, ​​சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மட்டுமே ஊடகங்கள் மூலம் பரப்பப்பட வேண்டும்.

இச்சந்தர்ப்பத்தில் கொவிட் -19 நோய் நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...