Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது மாகாண சபை தேர்தலுக்காக பரந்த முன்னணி !

T

The Leader Desk

டிசம்பர் 20, 2020 • 4:43 PM

சிறிலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது மாகாண சபை தேர்தலுக்காக பரந்த முன்னணி !

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர், அவர்களின் அலட்சியத்திற்கு அரசாங்கம் தீவிரமான பதிலை எடுக்க வேண்டும் என்று பெரும்பாண்மை ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவை தாமதப்படுத்தியுள்ளது என்றும் ஆணைக்குழு இறுதி அறிக்கையின்படி மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் 'திவயின' செய்தித்தால் தெரிவிக்கின்றது.
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகயவில் இணைந்து வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எழுத்து அளவு:

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர், அவர்களின் அலட்சியத்திற்கு அரசாங்கம் தீவிரமான பதிலை எடுக்க வேண்டும் என்று பெரும்பாண்மை ஒப்புக் கொண்டுள்ளதாக அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை முடிவை தாமதப்படுத்தியுள்ளது என்றும் ஆணைக்குழு இறுதி அறிக்கையின்படி மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் 'திவயின' செய்தித்தால் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகயவில் இணைந்து வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிடத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...