அரசியலமைப்பின் 11ஆவது பிரிவு சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனையை வெளிப்படையாக தடை செய்கிறது.
இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களைக் கண்டிப்பதோடு, முடிந்தவரை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.
எனவே, தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22ஆம் இலக்க மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனைக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்கான தேவை உணரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் நேற்றைய தினம் (14) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சித்திரவதைக்கு எதிரான லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான ”ப்ரீடம் ப்ரொம் டோர்ச்சர்” இந்த ஆண்டு பெப்ரவரியில் வெளியிட்ட அறிக்கைக்கு அமைய, கடந்த எட்டு வருடங்களில், வைத்திய மற்றும் சட்ட உதவிக்காக அனுப்பப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சித்திரவதை செய்வோரை தண்டிப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்துகிறது!
T
The Leader Desk
டிசம்பர் 15, 2020 • 4:10 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அரசியலமைப்பின் 11ஆவது பிரிவு சித்திரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான செயற்பாடுகள் அல்லது தண்டனையை வெளிப்படையாக தடை செய்கிறது.
- இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களைக் கண்டிப்பதோடு, முடிந்தவரை தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.
- அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டமூல வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் நேற்றைய தினம் (14) சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

