Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் தலிபான்களுக்குஇடையிலான அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கையில் முன்னேற்றம்!

T

The Leader Desk

டிசம்பர் 4, 2020 • 12:29 PM

ஆப்கானிஸ்தானில் அரசு மற்றும் தலிபான்களுக்குஇடையிலான அமைதி பேச்சில் முதல் கட்ட உடன்படிக்கையில் முன்னேற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது உட்பட முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு வகைசெய்துள்ளது. ‘பேச்சுவார்த்தையில் முதற்கட்ட நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
  • தற்போதிலிருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்’ என்று ஆப்கான் அரசு பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான நாதர் நதரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது உட்பட முக்கிய விடயங்கள் பற்றி பேசுவதற்கு வகைசெய்துள்ளது. 

‘பேச்சுவார்த்தையில் முதற்கட்ட நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதிலிருந்து அந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறும்’ என்று ஆப்கான் அரசு பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான நாதர் நதரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதனை தலிபான்களும் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவின் ஆதரவுடன் கட்டார் தலைநகர் டோஹாவில் பல மாதங்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனினும் ஆப்கானில் இரு தரப்பும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. அரச படைகள் மீதான தலிபான்களின் தாக்குதல்கள் குறைவின்றி நீடித்து வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...