மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே,
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து இந்த கருத்து மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
மனநோய்க்கான மருந்துகளினால் வன்முறை ஏற்படாது! மனநோய் வைத்தியர்கள் சங்கம்
T
The Leader Desk
டிசம்பர் 3, 2020 • 4:53 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனநோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து இந்த கருத்து மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

