Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்!

T

The Leader Desk

டிசம்பர் 1, 2020 • 4:09 AM

மஹர சிறைச்சாலையில் உணவு கேட்ட கைதிகளுக்கு குண்டுகளால் பதில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நம்பகரமான தகவல்களின்படி, சிறைச்சாலைக்குள் நடந்த சேதங்கள் காரணமாக கைதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இயந்திரம் செயற்படவில்லை.
  • எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் விசேட நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
  • பசியினால் உணவு கேட்டு கூக்குரலிடும் கைதிகளின் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
எழுத்து அளவு:

நம்பகரமான தகவல்களின்படி, சிறைச்சாலைக்குள் நடந்த சேதங்கள் காரணமாக கைதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான இயந்திரம் செயற்படவில்லை. பசியினால் உணவு கேட்டு கூக்குரலிடும் கைதிகளின் பக்கம் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் விசேட நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் பின்னணியில் மஹர சிறைச்சாலைக்குள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதற்கு முன்பு பல சிறைகளில் தடுப்பு கைதிகள் மேற்கொண்ட எதிர்ப்புகள் மிருகத்தனமாக அடக்கப்பட்டதாகவும், சில சம்பவங்கள் தொடர்பில் போதுமாக விசாரணைகள் நடைபெறாமையால் அவை மனிதப் படுகொலைகளாகக் கருதப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...