இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கான ஆவணத்தில் முஸ்லிம்கள் யாரும் ஒப்பமிடக் கூடாது.
அட்டுலுகம பிரதேசத்தில் மக்கள் பீ.சீ,ஆர். பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் மறைந்து வருவதுடன் அவர்கள் பொய் முகவரிகளை அதிகாரிகளுக்கு வழங்குவதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்றார். மக்கள் அச்சத்தில் இவ்வாறு பீ.சீ.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளாமல் மறைந்து வருகின்றனர்.
பீ.சீ,ஆர். பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம். அதற்காக உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளாமல் நாங்கள் மறைந்திருந்தால், அதனை காரணம் காட்டி முழு குடும்பத்தையும் தனிமைப்படுத்தும் நிலை இருக்கின்றது. பீ.சீ.ஆர். பரிசோதனையை தவிர்கும் வகையில் யாராவது மறைந்திருந்தால் அவர்களின் வீடுகளை சீல் வைத்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய வழக்கு சாதகமாக இருக்கும் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி!
T
The Leader Desk
நவம்பர் 30, 2020 • 11:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், பீ.சீ.ஆர்.
- மக்கள் அச்சத்தில் இவ்வாறு பீ.சீ.ஆர்.
- பரிசோதனை மேற்கொள்வதை யாரும் மறுக்கவேண்டாம்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

