இச்சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் ஒரு சில கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை காரணம் தெரிவித்து, கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும், இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற 5 கைதிகளில் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதோடு, தப்பித்து வெளியில் சென்ற 4 பேரில் 3 பேர் உடனே கைது செய்யப்பட்டதோடு, மற்றைய நபர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மஹர சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி!
T
The Leader Desk
நவம்பர் 29, 2020 • 5:18 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இச்சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
- மஹர சிறைச்சாலையில் ஒரு சில கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையை காரணம் தெரிவித்து, கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும், இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- அண்மையில் கண்டி, போகம்பறை சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற 5 கைதிகளில் ஒருவர் மரணமடைந்திருந்தார் என்பதோடு, தப்பித்து வெளியில் சென்ற 4 பேரில் 3 பேர் உடனே கைது செய்யப்பட்டதோடு, மற்றைய நபர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

