Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

படைவீரர்,ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட சுனாமி நிதியத்திற்கு ஏற்பட்ட நிலையே கொரோனா நிதியத்திற்கும் ஏற்படும்!

T

The Leader Desk

நவம்பர் 13, 2020 • 4:34 AM

படைவீரர்,ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட சுனாமி நிதியத்திற்கு ஏற்பட்ட நிலையே கொரோனா நிதியத்திற்கும் ஏற்படும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொரோனா வைரஸ் ஏற்கனவே பெருமளவில் பரம்பலாகி வருவதோடு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கொரோனா நிதியத்திலிருந்து செலவிட வேண்டுமென சமீபத்தில் குரலெழுப்பப்பட்டது.
  • எவ்வாறாயினும், மக்களிடமிருந்தும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம் பின்பு ‘செய்கடமை’ -‘இட்டுகம’ – நிதியமென அழைக்கப்பட்டு பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
  • ‘செய்கடமை கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்’ சம்பந்தப்பட்ட செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் வெளிப்படுத்தியுள்ளது அதன்படி, 2020 மார்ச் மாதத்திலிருந்து ஒக்டோபர் 31ம் திகதி வரை செய்கடமை நிதியத்தில் ரூ.1,668,379,121.74 பணம் இருந்துள்ளது.
  • அதேபோன்று இந்த நிதியம் நவம்பர் 10ம் திகதி வரை ரூ.402,190,701 பணம் செலவீடு செய்துள்ளது அல்லது செலவீடுகளுக்காக ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கொரோனா வைரஸ் ஏற்கனவே பெருமளவில் பரம்பலாகி வருவதோடு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கொரோனா நிதியத்திலிருந்து செலவிட வேண்டுமென சமீபத்தில் குரலெழுப்பப்பட்டது. அதேபோன்று, நிதியம் சம்பந்தமாக எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில், ‘படைவீரர்’ மற்றும் ‘ஹெல்பிங் ஹம்பாந்தொட்ட’ என்ற பெயரில் நடாத்திச் செல்லப்பட்ட சுனாமி நிதியத்திற்கு ஏற்பட்ட நிலை ஏற்படக் கூடுமென பலர் கருதுகின்றனர். அந்த நிதியத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுடன், ராஜபக்ஷ குடும்பம் அவற்றை முறைகேடாக பயன்படுத்தியதாக பொதுக்கருத்தொன்றும் இருந்தது.

எவ்வாறாயினும், மக்களிடமிருந்தும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்தும் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம் பின்பு ‘செய்கடமை’ -‘இட்டுகம’ – நிதியமென அழைக்கப்பட்டு பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ‘செய்கடமை கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்’ சம்பந்தப்பட்ட செலவீனங்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் வெளிப்படுத்தியுள்ளது

அதன்படி, 2020 மார்ச் மாதத்திலிருந்து ஒக்டோபர் 31ம் திகதி வரை செய்கடமை நிதியத்தில் ரூ.1,668,379,121.74 பணம் இருந்துள்ளது. அதேபோன்று இந்த நிதியம் நவம்பர் 10ம் திகதி வரை ரூ.402,190,701 பணம் செலவீடு செய்துள்ளது அல்லது செலவீடுகளுக்காக ஒதுக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த செலவீனம் கணக்காய்விற்கு உட்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...