Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசப்படுகின்றது! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

ஜூலை 30, 2020 • 3:56 PM

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசப்படுகின்றது! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்போது, போலிக் குழுக்களை நியமித்து நாட்டு மக்களை ஏமாற்றும் காலப்பகுதியே தற்போது நிலவுவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
  • அவிசாவளையில் 25,000 பேரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 54 கோடி ரூபாவை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி அந்த பணத்தை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்கும் என அவர் வாக்குறுதியளித்தார்.
  • அவ்வாறு துன்புறுத்தப்படுகின்ற போது எமது அரசாங்கம் கவனத்திற்கொள்ளாமல் இருக்கின்றது.
எழுத்து அளவு:

இதன்போது, போலிக் குழுக்களை நியமித்து நாட்டு மக்களை ஏமாற்றும் காலப்பகுதியே தற்போது நிலவுவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

மற்றொரு புறம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது சேறு பூசுவதற்காக குழுக்களை நியமிக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

அவிசாவளையில் 25,000 பேரிடம் கொள்ளையடிக்கப்பட்ட 54 கோடி ரூபாவை மீண்டும் அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை மேற்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி அந்த பணத்தை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்கும் என அவர் வாக்குறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும், வெளிநாடுகளில் தொழில் புரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறு துன்புறுத்தப்படுகின்ற போது எமது அரசாங்கம் கவனத்திற்கொள்ளாமல் இருக்கின்றது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகமும் நித்திரையில் உள்ளது. அன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வரும்போது வெளிநாட்டு வீரர்கள் என கூறினர். கொரோனா வந்தபோது கொரோனா குண்டுகள் என அவர்களை அடையாளப்படுத்தினர். அப்படியான ஒரு அரசாங்கமே உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...