Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

காட்டுச் சட்டம் ஆட்சி செய்கிறது அரசுக்கு பைத்தியம் நாடு கொந்தளிப்பில் உள்ளது! சஜித் வீடியோ

T

The Leader Desk

ஜூன் 13, 2020 • 5:50 PM

காட்டுச் சட்டம் ஆட்சி செய்கிறது  அரசுக்கு பைத்தியம் நாடு கொந்தளிப்பில் உள்ளது! சஜித் வீடியோ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று கொலை, கொள்ளைகள் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெறுவதாக அவர் கூறுகிறார்.
  • குத்தகை தவணைகளை செலுத்துவது குறித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கருத்து காரணமாக சுனில் ஜெயவர்தன அந்த விடயங்களை சுட்டிக் காட்டினார்.
  • வன்முறையால் கொல்லப்பட்ட லங்கா சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சுனிலின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
எழுத்து அளவு:

இன்று கொலை, கொள்ளைகள்  தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெறுவதாக  அவர் கூறுகிறார்.

வன்முறையால் கொல்லப்பட்ட லங்கா சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சுனிலின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

சுனில் கொலைக்கு ஜனாதிபதி பொறுப்பு கூறவேண்டும்  - ஹரின்

இதற்கிடையில், சமகி ஜன பல வேகய கட்சி தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாந்து, தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜெயவர்தன படுகொலைக்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

குத்தகை தவணைகளை செலுத்துவது குறித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கருத்து காரணமாக சுனில் ஜெயவர்தன அந்த விடயங்களை சுட்டிக் காட்டினார்.

இந்த செயலுக்கு நாடு முழுவதும் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...