Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கருப்பு வேனில் ஒரு சிறுவனை பொலிசார் கடத்திச் சென்றுள்ளனர்!

T

The Leader Desk

ஜூன் 10, 2020 • 6:31 AM

கருப்பு வேனில் ஒரு சிறுவனை பொலிசார் கடத்திச் சென்றுள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொள்ளை தொடர்பாக ஒருவரைத் தேடும் அக்குரெஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள், அவரது பதினான்கு வயது மகனை அவருக்கு பதிலாக ஜூன் 3 ம் திகதி அன்று அக்குரெஸ்ஸவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • பொலிசாருடன் வீடு திரும்பிய ஜெயந்த ரூபசிங்க, ஜூன் 1 ம் திகதி பற்றுச் சீ ட்டுடன் வாங்கிய 12 கிலோ இலவங்கப்பட்டை பொலிசாரிடம் ஒப்படைத்து தனது மகனை விடுவித்ததாக கூறினார்.
  • என்னிடம் கேட்டார்கள் நீங்கள் அக்குரெஸ்ஸவிலிருந்து கொண்டு வந்த இலவங்கப்பட்டையை கொடுக்கப் போகிறீர்களா அல்லது தந்தை மகன் உட்பட பிள்ளைகள் அணைவரையும் கூட்டிச் செல்லவா என்று கேட்டனர்.
எழுத்து அளவு:

கொள்ளை தொடர்பாக ஒருவரைத் தேடும் அக்குரெஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள், அவரது பதினான்கு வயது மகனை அவருக்கு பதிலாக ஜூன் 3 ம் திகதி அன்று அக்குரெஸ்ஸவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு நடந்த அநீதிக்கு ஜூன்  9 செவ்வாய்க்கிழமை தேசிய பொலிஸ் திணைக்களத்திடம் புகார் அளித்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிறுவனின் தந்தை ஜெயந்த ரூபசிங்க (இலவங்கப்பட்டை தொழிலதிபர்) 45 நிமிடங்களுக்குள் தான் வீடு திரும்புவதாக பொலிசாருக்கு அறிவித்ததாகவும் அதனை பொலிசார் அலட்சியம் செய்து விட்டு தனது மகனை ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளதகவும் கூறினார்.

பொலிசாரிடமிருந்து அச்சுறுத்தல்:

அவர் வீடு திரும்பி வரும் வழியில் தனது மகனை ஏற்றிச் சென்ற கருப்பு கே.டி.எச் வேனை தடுத்த போது பொலிசார் திருடப்பட்ட இலவங்கப்பட்டையை திருப்பித் தரப்படாவிட்டால் மகன் உட்பட ஏனையே குழந்தைகளையும்  அழைத்துச் செல்வதாக பொலிசார் அச்சுறுத்தியதாக ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

என்னிடம் கேட்டார்கள் நீங்கள் அக்குரெஸ்ஸவிலிருந்து கொண்டு வந்த இலவங்கப்பட்டையை கொடுக்கப் போகிறீர்களா அல்லது தந்தை மகன் உட்பட பிள்ளைகள் அணைவரையும் கூட்டிச் செல்லவா என்று கேட்டனர்.

பொலிசாருடன் வீடு திரும்பிய ஜெயந்த ரூபசிங்க, ஜூன் 1 ம் திகதி பற்றுச் சீ ட்டுடன் வாங்கிய 12 கிலோ இலவங்கப்பட்டை பொலிசாரிடம் ஒப்படைத்து தனது மகனை விடுவித்ததாக கூறினார்.

பொலிசார்  வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், வீட்டின் பாதுகாப்பு கமராவில் உள்ள காட்சிகளை பார்த்த போது மகனை துன்புறுத்தியுள்ளதாக கமராவில் பதிவாகியுள்ள  ஜெயந்த ரூபசிங்க மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...