Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா:சமூக இடை வெளியை மீறியதற்காக பிரதமருக்கு அபராதம் இலங்கையில் அல்ல, ருமேனியாவில்!

T

The Leader Desk

ஜூன் 1, 2020 • 4:49 AM

கொரோனா:சமூக  இடை வெளியை மீறியதற்காக பிரதமருக்கு அபராதம் இலங்கையில் அல்ல, ருமேனியாவில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, சிகரெட் புகைத்தல் மற்றும் அரசாங்க கட்டிடத்தில் கூட்டத்தை ந டத்தியதன் விளைவாக பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
  • புகைப்படத்தில் உள்ளவர்களில் எவருக்கும் முகமூடிகள் இல்லை என்றும், அவர்களில் யாரும் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • அவரது பிறந்த தினமான மே 25 அன்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ருமேனிய பிரதமர் மீடியாஃபாக்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்தார்.
  • ருமேனியாவில், நேற்றைய,31 நிலவரப்படி 19,133 பேரிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது , மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் 1,259 இறப்புகள் பதிவாகியுள்ளன.
எழுத்து அளவு:

அதன்படி, சிகரெட் புகைத்தல் மற்றும் அரசாங்க கட்டிடத்தில் கூட்டத்தை ந டத்தியதன் விளைவாக பிரதமர் லுடோவிக் ஒர்பனுக்கு அபராதம் செலுத்த வேண்டியுள்ளது..

அந்த கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர் அவர்களில் எவரும் சமூக அந்நியப்படுத்துதலுக்கான கட்டளைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இணங்கவில்லை என்று ஏ.பி.செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ருமேனிய ஊடகங்களும் இந்த சம்பவத்தின் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளன. புகைப்படங்களில் ருமேனிய பிரதமரும் மற்றும் பலரும் புகைபிடிப்பதையும், உணவு மற்றும் மது பாட்டில்களை தங்கள் மேசைகளில் வைத்திருப்பதையும் காட்டுகின்றன.

Rumenia PM

புகைப்படத்தில் உள்ளவர்களில் எவருக்கும் முகமூடிகள் இல்லை என்றும், அவர்களில் யாரும் பாதுகாப்பான சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரது பிறந்த தினமான மே 25 அன்று இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ருமேனிய பிரதமர் மீடியாஃபாக்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்தார். இந்நிகழ்வில் ருமேனியாவின் வெளியுறவு மற்றும் பொருளாதார அமைச்சரும் கலந்து கொண்டார்.

ருமேனியாவில், நேற்றைய,31 நிலவரப்படி 19,133 பேரிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது , மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் 1,259 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இப்படி நடப்பதில்லை

PM Jeewan

PM w 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...