Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா: குவைத்திலிருந்து வந்த மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்!

T

The Leader Desk

மே 30, 2020 • 11:12 AM

கொரோனா: குவைத்திலிருந்து  வந்த மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நபர்கள் நாட்டிற்கு வந்த வேலை நடத்தப்பட்ட சோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
  • விமான நிலையத்தில் பி.சி.ஆர் நடத்தப்பட உள்ளது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளை விரிவுபடுத்துவதற்கும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகிறார்.
  • சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறுகையில், கொரோனாவை கட்டுப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் செயற்படுத்தப்படாத பல சம்பவங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்த நபர்கள் நாட்டிற்கு வந்த வேலை நடத்தப்பட்ட சோதனையின் போது  கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறுகையில், கொரோனாவை கட்டுப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் செயற்படுத்தப்படாத பல சம்பவங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பி.சி.ஆர் நடத்தப்பட உள்ளது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளை விரிவுபடுத்துவதற்கும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேற் கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் தேவையான வசதிகளை விரைவுபடுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...