Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் உட்பட பல அரச நிறுவனங்கள் வேலைகளை குறைத்து சம்பளத்திற்கும் ஆப்பு வைக்கிறது!

T

The Leader Desk

மே 30, 2020 • 10:49 AM

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் உட்பட பல அரச நிறுவனங்கள் வேலைகளை குறைத்து சம்பளத்திற்கும் ஆப்பு வைக்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ரூ ஒரு இலட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 25 சதவீதம் வரை.
  • ஏப்ரல் மாத தொடக்கத்தில், பணிப்பாளர்கள் மூன்று மாத கால சம்பளத்தை குறைப்பதாக அறிவித்தனர், மேலும் 2020ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது.
  • பயணிகள் சேவை தொடர்பான சுமார் 1,500 ஊழியர்களில் ஒரு மாதத்திற்கு 75 வீதத்திற்கும் அதிகமானோருக்கு சம்பளம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது .
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களும்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் காரணமாக அரசாங்கம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தும் அதே வேளையில், தொழிலாளர் வர்க்கத்தின் மீது அதன் சுமைகளை சுமத்தும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் கொடூரமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது 7,500 ஊழியர்களின் மே சம்பளத்தை இதுவரை செலுத்தவில்லை.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் "விரைவில்" வழங்கப்படும் என்று நிர்வாகம் ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளது. சம்பளம் தாமதத்திற்கு காரணம் நிறுவனம் நஸ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ரூ ஒரு இலட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 25 சதவீதம் வரை.

ஏப்ரல் மாத தொடக்கத்தில், பணிப்பாளர்கள் மூன்று மாத கால சம்பளத்தை குறைப்பதாக அறிவித்தனர், மேலும் 2020ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

பயணிகள் சேவை தொடர்பான சுமார் 1,500 ஊழியர்களில் ஒரு மாதத்திற்கு 75 வீதத்திற்கும் அதிகமானோருக்கு  சம்பளம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது .

எவ்வாறாயினும், ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்களின் உணவு கொடுப்பணவை குறைக்கும் திட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...