Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

தொண்டமான் இறப்பதற்கு முன் கடைசி கலந்துரையாடல்!

T

The Leader Desk

மே 27, 2020 • 5:06 AM

தொண்டமான் இறப்பதற்கு முன் கடைசி கலந்துரையாடல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிளாளர்களின் நலனில் ஆறுமுகம் தொண்டமான் விசேட கவனம் செலுத்தினார்.
  • நுவரலிய மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1994 இல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த தொண்டமான், பலஅரசாங்கங்களின் கீழ் பல்வேறுஅமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
  • இறக்கும் போது அவர் ​​சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்தார்.
  • தோட்டத் துறையில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் மே 29, 1964 இல் பிறந்தார் அவர் தனது 56 வயதில் காலமானார்.
எழுத்து அளவு:

பிரதமர் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிளாளர்களின் நலனில் ஆறுமுகம் தொண்டமான் விசேட கவனம் செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரும் நேற்று சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Indian Twite

அமைச்சர் தொண்டமான் அவரது வீட்டில் மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார். நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அமைச்சர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆறுமுகம் தொண்டமான் தனது தாத்தா ச சௌ மியமூர்த்தி தொண்டமானின் வழிகாட்டுதலுடன் அரசியலில் நுழைந்தார். நுவரலிய மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1994 இல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த தொண்டமான், பலஅரசாங்கங்களின் கீழ் பல்வேறுஅமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

இறக்கும் போது அவர் ​​சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக இருந்தார்.

தோட்டத் துறையில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான ஆறுமுகம் தொண்டமான் மே 29, 1964 இல் பிறந்தார் அவர் தனது 56 வயதில் காலமானார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் இறுதிச் சடங்கு  பற்றிய விபரங்கள் இதுவரை தெரிய வில்லை.

நெருக்கடியில் நுவரலிய மொட்டுக் கட்சியின் பட்டியல்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமனின் மரணத்தால் நுவரலிய மாவட்டத்தில் இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணி (யுபிஎஃப்ஏ) வேட்பாளர் பட்டியல் சிக்கலாகிவிட்டதாக 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் இறந்தால், மற்றொரு வேட்பாளரை மூன்று நாட்களுக்குள் பரிந்துரைக்க முடியும்.

ஆனால் தேர்தலை நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால் அது சிக்கலாகிவிட்டது.

இலங்கை சுதந்திர மக்கள் கூட்டணியின் கீழ் நுவரெலிய மாவட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...