Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சிறைச்சாலை கைதிகளை உற்பத்தித் துறைகளில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி!

T

The Leader Desk

மே 25, 2020 • 6:46 AM

சிறைச்சாலை கைதிகளை உற்பத்தித் துறைகளில் ஈடுபடுத்த அமைச்சரவை அனுமதி!  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறைச்சாலைகள்,துறைமுக அதிகாரசபைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று(புணர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு) ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
  • சமூகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட நிபுணரின் பங்களிப்பு: சிறைத் கைதிகளுக்கு புணர்வாழ்வளிக்க எவன்கார்ட் திட்டமிட்டுள்ள தொடர்ச்சியான தொழில் பயிற்சித் திட்டங்கள், தொழிலாளர்களை உருவாக்குவதற்கும் சமூகமயமாக்குவதற்கும் ஏற்கனவே அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவைப் பெற்றுள்ளன.
  • இந்த திட்டம் நீதி அமைச்சு, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கை சிறைச்சாலை ஆணைக்குழு மேற்பார்வையுடனும் ஒத்துழைப்புடனும் அமைச்சரவை 2020 மே 13 அன்று அனுமதி அளித்துள்ளது.
எழுத்து அளவு:

சிறைச்சாலைகள்,துறைமுக அதிகாரசபைக்கு பேக்கரி பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும் என்று(புணர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு) ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க மேலும் கூறுகையில், பயிற்சி பெற்ற சிறைக் கைதிகள் வேலைவாய்ப்புக்காக கட்டுமாண நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

சமூகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட நிபுணரின் பங்களிப்பு:

சிறைத் கைதிகளுக்கு புணர்வாழ்வளிக்க எவன்கார்ட் திட்டமிட்டுள்ள தொடர்ச்சியான தொழில் பயிற்சித் திட்டங்கள், தொழிலாளர்களை உருவாக்குவதற்கும் சமூகமயமாக்குவதற்கும் ஏற்கனவே அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவைப் பெற்றுள்ளன.

இந்த திட்டத்தில் சிறைக் கைதிகளுக்கு ஒரு தொழில்துறை மற்றும் உள்நாட்டிலும்,சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தொழில் துறை நிபுணராக அவர்களுக்கு தொழில்துறை பயிற்சி மற்றும் வெளிநாட்டு மொழித் தேர்ச்சியை வழங்குவதும் முக்கிய நோக்கமாகும்.

இந்த திட்டம் நீதி அமைச்சு, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கை சிறைச்சாலை ஆணைக்குழு மேற்பார்வையுடனும் ஒத்துழைப்புடனும் அமைச்சரவை 2020 மே 13 அன்று அனுமதி அளித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...