Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கை மீது பயங்கரவாத தாக்குதல்! பாதுகாப்பு செயலாளரிடமிருந்து விளக்கம்

T

The Leader Desk

மே 20, 2020 • 1:20 AM

இலங்கை மீது பயங்கரவாத தாக்குதல்! பாதுகாப்பு செயலாளரிடமிருந்து விளக்கம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களையும் அறிக்கைகளையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
  • ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது உள் மற்றும் வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை தகவல்களை பெற புலனாய்வு அமைப்புக்களை பலப்படுத்தியுள்ளது.
  • இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக எந்த தகவலும் உளவு அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களையும் அறிக்கைகளையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக எந்த தகவலும் உளவு அமைப்புகளுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது உள் மற்றும் வெளி பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை தகவல்களை பெற புலனாய்வு அமைப்புக்களை பலப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இராணுவம் மற்றும் பொலிசாரின் உதவி பெறப்பட்டதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தனது அறிக்கையில், தேசிய பாதுகாப்பைப் பேணிக்கொண்டு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஏராளமான இராணுவத் தினரும் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...