Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நூறு கோடியை இழக்கும் அபாயம் பீல் மார்ஷல் சந்தேகப்படுகிறார்! (வீடியோ)

T

The Leader Desk

மே 15, 2020 • 6:28 PM

ஜனாதிபதி நிதியத்திலிருந்து நூறு கோடியை இழக்கும் அபாயம் பீல் மார்ஷல் சந்தேகப்படுகிறார்! (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் இராணுவத்தின் சார்பாக முதல் ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது திரட்டப்பட்ட ரூபா .450 கோடியினையும் இழக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.
  • ” மே 14 வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மூன்று மாத சம்பளத்தை 292500 ரூபாவை சுகதார நிதிக்காக ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார் .
  • கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 1000 மில்லியன் ரூபாவை கடந்து விட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் இராணுவத்தின் சார்பாக முதல் ராஜபக்ஷ நிர்வாகத்தின் போது திரட்டப்பட்ட ரூபா .450 கோடியினையும் இழக்க நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார்.

"இது எங்கள் நிதிக்கு நேர்ந்தது. நானூற்று ஐம்பது கோடி அந்த தொகை ஒருபோதும் தணிக்கை செய்யப்படவில்லை. இந்த நிதிக்கும் இதுவே பொருந்தும். ”

மே 14 வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ மூன்று மாத சம்பளத்தை 292500 ரூபாவை சுகதார நிதிக்காக ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார் .

சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் அட்டவணையில் அரசாங்கம் ஏன் பணத்தை செலவழிக்கவில்லை என்பதைக் காட்டுமாறு முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

 

தவிர்க்க முடியாத ஊழல்!

ஜனாதிபதி நிதி நிச்சயமாக மோசடி செய்யப்பட்டுள்ளது

இந்த நிதிக்காக அரசு நிறுவனங்கள் பெற்ற நன்கொடைகள் மற்றும் அப்பாவி அரசு ஊழியர்களின் பணத்தில் ஊழல் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை திருப்பித் தருமாறு கேட்கிறார்.ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் கே. பி. எகொடவெல தலைமையிலான குழு  தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து நன்கொடைகளை சேகரிக்கிறனர். கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு 1000 மில்லியன் ரூபாவை கடந்து  விட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...