Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தல் முகாமிற்கு!

T

The Leader Desk

மே 14, 2020 • 3:49 AM

கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்தல் முகாமிற்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் நேற்று(13) இரவு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இது தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக.
  • கொரோனா வைரஸ் பரவுவதால், சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப் படுத்தும் மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், அவர்கள் சிறைக்கு மாற்றப்படுவார்கள்.
  • முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று இரவு கைது செய்யப்பட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
  • இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரை கடந்த டிசம்பர் 3௦ ம் திகதி பிணையில் விடுவிக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.
எழுத்து அளவு:

அவர் நேற்று(13) இரவு தனிமைப்படுத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இது தனிமைப்படுத்தும் நோக்கத்திற்காக.

கொரோனா வைரஸ் பரவுவதால், சிறைவாசம் அனுபவிக்கும் அனைத்து கைதிகளும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப் படுத்தும் மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், அவர்கள் சிறைக்கு மாற்றப்படுவார்கள்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனிமைப்படுத்த அனுப்பப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று இரவு கைது செய்யப்பட்டு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெள்ளை வேன்களில் மக்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரை  கடந்த டிசம்பர் 3௦ ம் திகதி பிணையில் விடுவிக்க கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணையை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நேற்று (மே 13) ரத்துச் செய்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...