Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனாவின் போது கடுமையான மருந்து பற்றாக்குறை:மருந்து மாஃபியா ராஜபக்சக்களைப் பின்பற்றுகிறது!

T

The Leader Desk

மே 12, 2020 • 3:33 PM

கொரோனாவின் போது கடுமையான மருந்து பற்றாக்குறை:மருந்து மாஃபியா ராஜபக்சக்களைப் பின்பற்றுகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, 418 மருந்துகள் டெண்டர் அழைப்பு விடுக்காமல் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நல்லாட்சிக் காலத்தில், 10-15 மருந்துகள் மட்டுமே தேவை கருதி வெளியில் இருந்து வாங்கப்பட்டன.
  • அந்த அறிக்கையிலிருந்து மேலும் தெரியவருவதாவது.
  • தற்போது, ​​இலங்கையில் 74 மருந்தகங்கள் விலைக் கட்டுப்பாட்டுக்கு ட்பட்டவை.
எழுத்து அளவு:

அதன்படி, 418 மருந்துகள் டெண்டர் அழைப்பு விடுக்காமல் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நல்லாட்சிக் காலத்தில், 10-15 மருந்துகள் மட்டுமே தேவை கருதி வெளியில் இருந்து வாங்கப்பட்டன.

மருந்துகள் வழங்கும் ஒப்பந்தங்களை எடுப்பதற்காக இந்த நாட்களில் சில மருந்து மாஃபியாக்கள் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை பின் தொடர்ந்து செல்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

கொரோனாவின் போது மருந்து நிறுவனங்கள்

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு மூடப்பட்டதை சாதகமாக பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் ஏராளமான மருந்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக அரசாங்க சார்பு lankaleadnews.com தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சில மருந்துகளின் விலைகள் மக்களால் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலிருந்து மேலும் தெரியவருவதாவது...

இதற்கிடையில், சில மருந்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.

மருந்து நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, விலைகளை அதிகரிக்க அனுமதிக்காவிட்டால் மருந்துகளின் பற்றாக்குறை இருக்கும் என்று சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, ​​இலங்கையில் 74 மருந்தகங்கள் விலைக் கட்டுப்பாட்டுக்கு ட்பட்டவை.

ஏற்கனவே, மருந்து நிறுவனங்கள் ஐம்பது சதவீதம் முதல் இருநூறு சதவீதம் வரை லாபத்துடன் மருந்து இறக்குமதி செய்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...