Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வெசாக் போயாவுக்கு கொடுக்கும் பரிசு: கோட்டா சேர், நீங்கள் கேட்டால், சம்பளத்தைத் மட்டுமல்ல பொண்டாட்டியையும் தருவோம்!

T

The Leader Desk

மே 7, 2020 • 5:28 PM

வெசாக் போயாவுக்கு கொடுக்கும் பரிசு: கோட்டா சேர், நீங்கள் கேட்டால், சம்பளத்தைத் மட்டுமல்ல பொண்டாட்டியையும் தருவோம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமூக ஊடகங்களில் பரவலான உரையாடல் ஒன்று உள்ளது.
  • மே மாத சம்பளத்தை அரசாங்கத்திற்கு செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளரின் கோரிக்கை சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்திற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை திருப்பிச் செலுத்துமாறு ஜனாதிபதி செயலகம் முன்கூட்டியே அழைப்பு விடுத்துள்ளது.
  • "நாட்டில் பொதுச்சேவைக்காக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்திற்கு மாதந்தோறும் சுமார் 100 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.
எழுத்து அளவு:

சமூக ஊடகங்களில் பரவலான உரையாடல் ஒன்று உள்ளது. சிலர் அரசாங்கத்திற்கு ஐந்து ரூபாவேணும் கொடுக்க மாட்டோம் என்று கூறினாலும், ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஜனாதிபதி என்ன சொன்னாலும் செய்வோம் என்று கூறுகிறார்கள்.

இதை சமூக ஊடக ஆர்வலர் பினுல் ரத்நாயக்க தனது FB பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 இதோ எங்கள் மே மாத சம்பளத்தை வெட்டி எடுத்து கொள்ளுங்கள் மீண்டும் கேட்க எதுவும் இல்லை. நாட்டிற்காக சம்பளத்தை மட்டுமல்ல கோட்டா சேர் கேட்டால் எங்கள் வாக்கு, எங்கள் ஊதியம், எங்கள் மனைவியர் உங்களுக்கு சொந்தமானது.

மே மாத சம்பளத்தை அரசாங்கத்திற்கு செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளரின் கோரிக்கை

சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்டத்திற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை திருப்பிச் செலுத்துமாறு ஜனாதிபதி செயலகம் முன்கூட்டியே அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க மே மாதத்தில் அரசாங்க ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை திருப்பித் தருமாறு ஜனாதிபதி செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நாட்டில் பொதுச்சேவைக்காக சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்திற்கு மாதந்தோறும் சுமார் 100 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது.

வங்கிகள் மற்றும் காப்பீடு போன்ற அரசு நிறுவனங்கள் தங்கள் சம்பளத்தை வரி அல்லாத வருவாயாக வழங்கினால், நம் நாட்டின் மே செலவு குறையும் இதனால் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்க முடியும், ”என்று கலாநிதி பி.பி. ஜெயசுந்தர கூறுகிறார் .

அரசாங்கத்தின் வெளிநாட்டு வருவாய்கள் கட்டுப்படுத்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் நம்புகிறார், இது நாட்டை பாதித்த கடனை நிர்வகிக்க பெரிதும் உதவும்.என்றும் கூறியுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...