Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு வேண்டி விக்டர் ஐவன் உயர் நீதிமன்றம் செல்கிறார்!

T

The Leader Desk

மே 6, 2020 • 11:10 AM

அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு வேண்டி விக்டர் ஐவன் உயர் நீதிமன்றம் செல்கிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவருடன் ஒரு குழுவும் இணைந்துள்ளது பேராசிரியர் அன்டன் மீமனா,கல்வியாளர் எம்.பிரேமவர்த்தன வழக்கறிஞர் திஸ்ஸ, வைத்தியர்.
  • ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ சுமந்திரனால் மே 5 ம் திகதி மனுதாரர்களுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • கொவிட் 19 தொற்றுநோய் மனுதாரர்கள் உயிருக்கு ஆபத்து மற்றும் சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலை நடத்த இயலாமை ஆகியவற்றையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
  • அரசியலமைப்பின் 17 மற்றும் 126 வது பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள சட்ட விதிகளின்படி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அவருடன் ஒரு குழுவும் இணைந்துள்ளது பேராசிரியர் அன்டன் மீமனா,கல்வியாளர் எம்.பிரேமவர்த்தன வழக்கறிஞர் திஸ்ஸ, வைத்தியர். டி. எஸ். எஃப். டி. ஹேரத் மற்றும் ஊடகவியலாளர் மஹிந்த ஹந்தக ஆகியோர் ஏனைய மனுதாரர்களாவர்.

ஜனாதிபதி சட்டத் தரணி எம்.ஏ சுமந்திரனால் மே 5 ம் திகதி மனுதாரர்களுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றாலும், அது அவ்வாறு செய்யப்படவில்லை என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை நடத்துவதற்கான திகதியை நீடிப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய்

மனுதாரர்கள் உயிருக்கு ஆபத்து மற்றும் சுதந்திரமானதும்  மற்றும் நியாயமானதுமான தேர்தலை நடத்த இயலாமை ஆகியவற்றையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 வது பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள சட்ட விதிகளின்படி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு விசாரணை மற்றும் 12 (1) மற்றும் 14 (1) (அ) பிரிவுகளின் அடிப்படை உரிமைகள் மீறும் வரை தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்புகளை அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...