Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பது வெளிநாட்டு உதவிகளை சுருட்டிக் கொள்ளவா? தலதா கேட்கிறார்

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2020 • 7:54 AM

பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பது வெளிநாட்டு உதவிகளை சுருட்டிக் கொள்ளவா? தலதா கேட்கிறார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுனாமியின் போது பெறப்பட்ட சில வெளிநாட்டு உதவிகளை சூறையாடிய வரலாற்றை நினைவுபடுத்துவதன் மூலம் அவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.
  • "பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை எப்படி நியமித்தீர்கள்" என்று தலதா அத்துகோரல இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • அவர் மேலும் கூறுகையில்: "பேரழிவைக் கட்டுப்படுத்த நமது நாடு ஏராளமான வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.
  • உலக வங்கியில் இருந்து மட்டும் 128 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் ரூ .25,000 மில்லியன் மொத்தமாக ரூ.இரண்டு இலட்சம் மில்லியன்கள்.
எழுத்து அளவு:

சுனாமியின் போது பெறப்பட்ட சில வெளிநாட்டு உதவிகளை சூறையாடிய வரலாற்றை நினைவுபடுத்துவதன் மூலம் அவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.

"இந்த பணக் கட்டுப்பாடு குறித்து எங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன. '' என்று அவர் கூறுகிறார்.

“இன்று ஒரு செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவிகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட தலைவர் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. "பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை எப்படி நியமித்தீர்கள்" என்று தலதா அத்துகோரல இன்று (ஏப்ரல் 25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

"பேரழிவைக் கட்டுப்படுத்த நமது நாடு ஏராளமான வெளிநாட்டு நிதிகளைப் பெற்றுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். உலக வங்கியில் இருந்து மட்டும் 128 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் ரூ .25,000 மில்லியன் மொத்தமாக  ரூ.இரண்டு இலட்சம் மில்லியன்கள்.

இந்த பணத்தை இப்போது நிர்வகிக்கவும் பயன்படுத்தவும் யார் பொறுப்பு?

இந்த நேரத்தில் அன்றாடம் உழைத்து சாப்பிடும் கண்டுபிடிக்க முடியாத மூன்று மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இந்த அரசாங்கம் அவர்ளுக்கு ரூ.5,000 கொடுப்பதானது அவர்களின் அரசியலுக்காகவா? என்று கேட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாராளுமன்றத்தை கூட்டாமல் இருப்பது வெளிநாட்டு உதவிகளை சுருட்டிக் கொள்ளவா? தலதா கேட்கிறார் | Tamil Leader | We Lead the Nation