ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை கையளிக்க விருப்பதாக theleader.lk தகவல் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என தொகுதி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி குறிப்பிட்டுளார்.


