Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சி!

T

The Leader Desk

ஜனவரி 20, 2026 • 4:51 AM

பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் மற்றும் காலி போன்ற பகுதிகளில் வளியின் தரச் சுட்டெண் (SL AQI) 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது.
  • வளியில் கலந்துள்ள நுண் துகள்களின் (PM2.5) அளவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதற்கு நேர்மாறாக, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் தெற்கு, கிழக்கு மாகாணங்களின் பல நகரங்களில் வளியின் தரம் நடுத்தரமான (Moderate) மட்டத்திலேயே காணப்படுகிறது.
எழுத்து அளவு:

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் மற்றும் காலி போன்ற பகுதிகளில் வளியின் தரச் சுட்டெண் (SL AQI) 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது. வளியில் கலந்துள்ள நுண் துகள்களின் (PM2.5) அளவு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் தெற்கு, கிழக்கு மாகாணங்களின் பல நகரங்களில் வளியின் தரம் நடுத்தரமான (Moderate) மட்டத்திலேயே காணப்படுகிறது.

அடுத்த 24 மணித்தியாலங்களிலும் பெரும்பாலான நகரங்களில் இந்த ஆரோக்கியமற்ற நிலை தொடரக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது வளியின் தரச் சுட்டெண் 48 முதல் 140 வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...