கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதனைச் சமர்ப்பிக்காததால் அவரிடம் அத்தகைய சான்றிதழ் இல்லை என்றே தான் கருதுவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சி அலைவரிசையில் நேற்று (19) நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அசோக்க ரன்வல தனது கலாநிதிப் பட்டச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதாக வழங்கிய வாக்குறுதியிலிருந்து ஒரு வருடத்திற்கும் மேலான காலம் கடந்துவிட்ட போதிலும், அவர் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, ஒரு கட்சி என்ற ரீதியில் அவருக்கு வழங்கக்கூடிய அதிகப்படியான அரசியல் தண்டனையை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


