Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இலோன் மஸ்க் 2ஆம் இடம்!

T

The Leader Desk

நவம்பர் 26, 2020 • 6:53 AM

உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இலோன் மஸ்க் 2ஆம் இடம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஸ்க்கின் டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த பின்னர், அவரின் மொத்தச் சொத்து மதிப்பு 128 பில்லியன் டொலர் ஆனது.
  • எஸ் அன்ட் பீ 500 பங்குச் சந்தைக் குறியீட்டில் டெஸ்லா பங்குகள் சேர்க்கப்பட்டதும், அதன் பங்கு விலை அதிகரித்தது.
  • நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியனைத் தாண்டியுள்ளது.
  • மற்ற கார் நிறுவனங்களைவிடக் குறைவான எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தாலும் டெஸ்லா அதிக மதிப்பைக் கொண்டுள்ளது.
எழுத்து அளவு:

மஸ்க்கின் டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த பின்னர், அவரின் மொத்தச் சொத்து மதிப்பு 128 பில்லியன் டொலர் ஆனது. தற்போது உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பதவியைப் பெற்றுள்ளவர் அமசோன் நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் ஜெப் பெஸோஸ் ஆவார்.

எஸ் அன்ட் பீ 500 பங்குச் சந்தைக் குறியீட்டில் டெஸ்லா பங்குகள் சேர்க்கப்பட்டதும், அதன் பங்கு விலை அதிகரித்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியனைத் தாண்டியுள்ளது. மற்ற கார் நிறுவனங்களைவிடக் குறைவான எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தாலும் டெஸ்லா அதிக மதிப்பைக் கொண்டுள்ளது.

கேட்ஸின் மொத்தச் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டொலர். அற நிறுவனங்களுக்கு அவர் பெரிய அளவில் நன்கொடைகள் கொடுத்ததால் அவரின் சொத்து மதிப்பு சற்றுக் குறைந்தது. 2017 வரை அவர் உலகின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...