தொடர்ந்தும் அமலில் இருக்கும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (19) நாடாளுமன்றத்தில் இவ்விடயம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் நுகர்வை (பயன்பாட்டை) முடிந்தவரை குறைப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


