கிரிக்கெட் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது.
அவரது இடது காலின் தொடைப் பகுதியில் (Hamstring) ஏற்பட்ட உபாதை காரணமாகவே அவர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 16 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இலங்கை அணியின் மூன்றாவது லீக் போட்டியின் போதே மதீஷ பத்திரண இந்த உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.


