இச்சம்பவத்தில் 68 வயதுடைய ஹங்கேரி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரும் அவரது மனைவியும் சீகிரியா பிதுரங்கல வீதியூடாக பாதசாரிகளாகப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


