WWW.FARMERNET.LK என்ற இணையதளத்திற்குச் சென்று இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கான மேலதிக உதவிகளை விவசாய அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


