நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை
முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.