உள்ளடக்கிய புதுப்படுத்தப்பட்ட (Updated) வழித்தட சேவைகளை லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (Lanka Metro Transit) நிறுவனம் இன்று (15) முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய நிறுத்தங்கள் மற்றும் வழித்தட விபரங்கள்:
1. மாகும்புர – கொழும்பு வழித்தடம் (Makumbura–Colombo Route): இந்த வழித்தடத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறுத்தங்கள்:
-
பண்ணிபிட்டிய (Pannipitiya)
-
தலவத்துகொட (Thalawathugoda)
-
பாலம் துன சந்திப்பு (Palam Thuna Junction)
-
காசல் வைத்தியசாலை (Castle Hospital)
2. மாகும்புர – கடவத்த வழித்தடம் (Makumbura–Kadawatha Route): இந்த வழித்தட சேவையின் கீழ் இனிவரும் பகுதிகளில் புதிய நிறுத்தங்கள் உள்ளடக்கப்படும்:
-
பண்ணிபிட்டிய (Pannipitiya)
-
மஹரகம (Maharagama)
-
நாவின்ன (Navinna)
-
கிருலப்பனை (Kirulapana)
-
பொரளை இராணுவ வைத்தியசாலை (Army Hospital Borella)
-
தெமட்டகொட (Dematagoda)
இந்த புதிய நிறுத்தங்கள் மூலம் பயணிகள் தங்களது அன்றாட பயணங்களை மேலும் இலகுவாகவும், நேர விரயமின்றியும் மேற்கொள்ள முடியும் என லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


