1200 x 80 DMirror

 
 

மஹவெல - உல்பத்த

பிரதேசத்தில் இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது

சம்பவத்தில் 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், மடவளை உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி